நீர் என்ற தலைப்புக்காக தமிழ் ஆண்டு விழாவில் மாணவர்கள் பாட ஏ.ர்.ரஹ்மானின் 'Mission Paani ' என்ற ஹிந்தி பாடலின் தமிழாக்கம்.
ஹிந்தி பாடல் - https://www.youtube.com/watch?v=qk0YRiJr99g
எனது தமிழாக்கம்
கேளு நீ இன்று ஏன்
சின்ன சின்ன தண்ணீர்
கண் வடிக்கும் கண்ணீர் - ஏன்?
கேளு நீ சத்திய
செய்தியை செய்தியை
சேமிப்போம் தண்ணியை - வா
பூமி கேட்கும்
'எங்கு சென்றாய் நீ?'
ஆற்றின் அழுகுரல்
'எங்கு சென்றாய் நீ?'
உயிர்நீர் கொடுப்பது ஆறு!
அதன் உயிரை காப்பது யாரு?
கேளு நீ இன்று ஏன்
சின்ன சின்ன தண்ணீர்
கண் வடிக்கும் கண்ணீர் - ஏன்?
கேளு நீ சத்திய
செய்தியை செய்தியை
சேமிப்போம் தண்ணியை - வா
பூமி கேட்கும்
'எங்கு சென்றாய் நீ?'
ஆற்றின் அழுகுரல்
'எங்கு சென்றாய் நீ?'
உயிர்நீர் கொடுப்பது ஆறு!
அதன் உயிரை காப்பது யாரு?
கோவத்தில் உள்ளது
சின்ன சின்ன தண்ணீர்
ஊண் சுரக்கும் செந்நீர் - ஏன்?
கேளு நீ சத்திய
செய்தியை செய்தியை
சேமிப்போம் தண்ணியை - வா
பூமி கேட்கும்
'எங்கு சென்றாய் நீ?'
ஆற்றின் அழுகுரல்
'எங்கு சென்றாய் நீ?'
உயிர்நீர் கொடுப்பது ஆறு!
அதன் உயிரை காப்பது யாரு?
காப்போம் நம் நீரையே
ஒன்று சேர்ப்போம் ஊரையே
இது உங்கள் எங்கள் தண்ணீரே - வா
கேளு நீ சத்திய
செய்தியை செய்தியை
சேமிப்போம் தண்ணியை - வா
பூமி கேட்கும்
'எங்கு சென்றாய் நீ?'
ஆற்றின் அழுகுரல்
'எங்கு சென்றாய் நீ?'
உயிர்நீர் கொடுப்பது ஆறு!
அதன் உயிரை காப்பது யாரு?
தண்ணீர்
உயிர்நீர் கொடுப்பது ஆறு!
தண்ணீர்
அதன் உயிரை காப்பது யாரு?
No comments:
Post a Comment